Map Graph

தெல்லிப்பழை தொடருந்து நிலையம்

தெல்லிப்பழை தொடருந்து நிலையம் இலங்கையின் வடக்கே தெல்லிப்பழை நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கும் வடக்குப் பாதையின் ஒரு பகுதியாக, இலங்கை ரெயில்வே திணைக்களத்தினால் இலங்கையின் நடுவண் அரசின் கீழ் இந்நிலையம் நிருவகிக்கப்படுகிறது. ஈழப்போரின் காரணமாக வடக்கின் ஏனைய தொடருந்து நிலையங்களைப் போன்று தெல்லிப்பழை தொடருந்து நிலையமும் 1990 முதல் 2015 வரை இயங்காமல் இருந்து வந்தது. வடக்குப் பாதையின் யாழ்ப்பாணத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையேயான போக்குவரத்து 2015 சனவரி 2 இல் ஆரம்பிக்கப்பட்டது.

Read article
படிமம்:Tellippalai_railway_station.JPG